ஷமியால் கோலிக்கு வந்த சோதனை. இப்படி ஒரு நிலை வரும்னு அவரு நெனச்சி கூட பாத்து இருக்கமாட்டாரு – ரொம்ப கஷ்டம் தான்

Shami 1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வி அடைந்தது. மேலும் இந்த தொடர் முழுவதும் கேப்டன் கோலி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ind-lose

- Advertisement -

டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கோலி இவ்வாறு அவமானப்படுவது முதல்முறையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நம்பர் 1 இடத்தில் இருந்த கோலி,தற்போது இரண்டாம் இடத்திற்கு கீழே இறங்கியதும் மேலும் இந்த தொடர் முழுவதும் விளையாடி அவர் ஒருமுறை கூட 20 ரன்களை தாண்டவில்லை என்பதும் பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது.

மொத்தம் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 38 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் மேலும் இந்த முழு தொடரின் முடிவில் 11 இன்னிங்ஸ்களில் 218 ரன்கள் மட்டுமே கோலி அடித்துள்ளார் ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சாமி 10வது பத்தாவது இடத்தில் இறங்கி நாள் இன்னிங்சில் 44 ரன்கள் குவித்துள்ளார்.

shami-shami

அதனால் கோலியை விட அதிக ரன் எடுத்துள்ளார் என்ற ஒப்பீடு தற்போது காட்டப்பட்டு வருகிறது. மேலும் இப்படிப்பட்ட வீரருக்கு இந்த நிலைமையா என்று ரசிகர்களும் புலம்பி வருகின்றனர். ஆனால் தொடர்ச்சியான இதுபோன்ற செயல்பாடுகளால் மனமுடைந்து இருந்தாலும் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து கோலியை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement