ஷமி கடைசியாக பேட்டிங் செய்த 6 இன்னிங்ஸ்களில் அடித்த ரன்கள் எவ்வளவு ரன் தெரியுமா ? – உள்ள போய் பாத்தா ஷாக் ஆய்டுவீங்க

Shami-2
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் இன்று இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohammed-Shami

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அரைசதம் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பு உதவினார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஓரளவு ரன் குவித்து இந்திய அணிக்கு உதவி புரியும் நிலையில் ஷமி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் ரன் குவிப்பு விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது யாதெனில் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் ஒரு ரன்களைக் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் 0 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டக் அவுட் என இதுவரை ஒரு ரன் கூட கடைசியாக 6 இன்னிங்சில் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அதன் விவரம் :

0(2) vs West Indies (Kingston)

- Advertisement -

0(1) vs West Indies (North Sound)

0*(3) vs Australia (Melbourne)

- Advertisement -

0*(0) vs Australia (Perth)

0(1) vs Australia (Perth)

0(1) vs Australia (Adelaide)

Advertisement