அசாருதீன் மகனை திருமணம் செய்த சானியா மிர்ஸாவின் தங்கை – பொண்ணுக்கு இது முதல் திருமணம் இல்லையாம்

Anam

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது சமீபத்தில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

anam 1

சானியா திருமணம் செய்துகொண்டபோது அவருடைய திருமணம் அப்போது பெரும் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா தற்போதுஅசாருதீன் மகனான ஆசாத் என்பவரை திருமணம் செய்யதுள்ளார். இவர்களின் திருமணமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி சில தினங்களுக்கு முன்னர் சானியா மிர்சாவின் தங்கையும், அசாருதீன் மகனும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த திருமணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் அசாருதீன் மகனுக்கு இதில் முதல் திருமணமாக இருந்தாலும் சானியா மிர்சாவின் தங்கைக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

anam mirza

ஏனெனில் 2016ஆம் ஆண்டு ஐதராபாத் தொழில் அக்பர் ரஷீத் என்பவரை மணந்த அனம் மிர்சா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து அதனை அடுத்து தற்போது அசாருதீன் மகனை காதலித்து அனம் மிர்சா தற்போது இரண்டாவதாக கரம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -