மாடல்களுக்கு நிகராக படு ஜோரான லுக்கில் தோனியின் மனைவி. பார்த்தா அசந்து போயிடுவீங்க

Sakshi

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸிவா என்று மகளும் உள்ளார். தோனியின் அளவிற்கு அவரது மகளும் ரொம்பவே பிரபலம் என்பது நமக்கு தெரியும்.

View this post on Instagram

????

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

தோனி எந்த நாட்டிற்கு சென்று கிரிக்கெட் ஆடினாலும் அவருடன் அவரை உற்சாகப்படுத்த அவரது மனைவி மற்றும் குழந்தை அந்த மைதானத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து தோனி எந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை இதனால் தோனியின் மனைவி ஓய்வுக்காக வெளி நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனி மனைவியின் இந்த புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பது போன்ற கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருவது குறிப்பிடத்தக்கது.