ரசிகர்களின் இதயங்களை வென்ற சாஹல், எதற்கு தெரியுமா – வீடியோ

- Advertisement -

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

chahal

- Advertisement -

இந்தியா – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 17ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்றைய போட்டியின் போது வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்யும்போது முஷ்பிகூர் ரஹ்மான் ஷீ லேஸ் கழன்று வர, அதை கவனித்த சாஹல் முஷ்பிகூர் ரஹ்மான் அருகே சென்று முட்டிப்போட்டு அவருடைய ஷீ லேஸை கட்டிவிட்டார்.

இவரது இந்த செய்கை மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

https://twitter.com/Nishant96336349/status/973964748998901760

Advertisement