காதல் வலையில் சச்சின் மகள்..! தொழிலதிபர் மகனுடன் காதலா..! கொந்தலிக்கும் சச்சின்..! – யார் தெரியுமா..?

sara
Advertisement

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின்.இவரைப்பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்திய உலகின் முக்கிய நட்சத்திரமான இவருக்கு சாரா டெண்டுல்கர் என்கிற ஒரு மகள் உள்ளார்.

sara

தற்போது கல்லூரி படிப்பை படித்துவரும் சாராவை பற்றி தான் கிசுகிசு வந்துள்ளது. சச்சின் தனது மகளை என்ன தான் மீடியாவிற்கு தன் மகளை காட்டக்கூடாது மகள் பற்றிய செய்திகள் பெரிதாய் வரக்கூடாது என்று நினைத்தாலும் அவரது எண்ணம் சில சமயங்களில் நிறைவேறுவது இல்லை.

- Advertisement -

சாரா சச்சின் தற்போது காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்து. சாரா சச்சினுடன் இணைத்து பேசப்படும் அந்த நபர் யாரென்று கேட்டால் வாயடைத்து போவீர்கள்.ஆம் சாரா சச்சினுடன் இணைத்து பேசப்படும் மற்றொரு நபர் இந்திய முன்னனி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி தான்.

ambani

சமீபத்தில் ஆனந்த் அம்பானி தனது கடுமையான பயிற்சியால் 208 கிலோ எடையிலிருந்து 100 கிலோவாக தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கின்றார்.இந்த செய்தி கிசுகிசு தான் எனது மகள் தற்போது படித்து வருகிறாள். அவளை பற்றிய அடிப்படை ஆதாரங்களற்ற பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்று சச்சின் சமூகவலைத்தளத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement