சமீபத்தில் சச்சினின் காலில் விழுந்து வணங்கிய முன்னாள் இந்திய வீரர் யார் தெரியுமா !

sachin6
- Advertisement -

பள்ளிக்காலங்களில் இருந்தே நண்பர்களான வினோத் காம்ப்ளி மற்றும் சச்சின் ஆகிய இருவருக்குள்ளுமான சிறுவயது நட்பு இப்போது வரை தொடர்கின்றது.
sachin

நேற்று (மார்ச்-21) மும்பை டி20 பைனல் நடைபெற்றது. அப்போது சுனில்கவாஸ்கர் வினோத் காம்ப்ளியை மேடைக்கு அழைத்தார். அவரை கௌரவிக்க சச்சினையும் அழைத்தார். சச்சினிடம் தனக்கான பதக்கத்தை பெறவந்த வினோத் காம்ப்ளி சச்சினின் அருகில் வந்ததும் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

- Advertisement -

இதை சற்றும் எதிர்பாராத சச்சின் உடனே காம்ப்ளியை தூக்கிவிட்டு கட்டியணைத்து ஆரத்தழுவி இருவருக்குமான நட்பை வெளிப்படுத்தினார்.இந்த நிகழ்வு வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான விருந்தாக அமைந்துவிட்டது.

Advertisement