சச்சின் டெண்டுல்கரின் 5 மிகப்பெரும் உலக சாதனைகள்.!

sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதுபடும் சச்சினின் சாதனைகள் பல நடந்தேறியுள்ளது. அதில் ஒரு சில சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், சச்சின் படைத்த ஒரு சில சாதனைககளை முறியடிப்பது என்பது கொஞ்சம் சத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. அந்த வகையில் சத்தின் படைத்த சில சாதனைகள் முறியடிக்கப்படாமலும் போகலாம். அவை என்னென்னெ என்பதை இங்கே காணலாம்.

sachincup
sachin

1. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்:-

- Advertisement -

தனது சிறு வயதிலேயே சச்சின் கிரிக்கெட்டில் வந்துவிட்டார். அதனால் அவருக்கு பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களையும், டெஸ்ட் போட்டியில் 15921 ரன்களையும் குவித்துள்ளார்.

2. சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள்: –

- Advertisement -

சசினின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ரன்களை கூட முறியடிக்க சிறு வாய்ப்பு உள்ளது. ஆனால், சர்வதேச போட்டியில் அவர் குவித்த ஒட்டுமொத்த ரன்களை முறியடிக்க எவராலும் முடியாது. இதுவரை சச்சின் சர்வதேச போட்டிகளில் 34357 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரே ஒரு டி20 போட்டியில் எடுத்த 10 ரன்னும் அடக்கம்.

sachin
sachin

3.அதிக சதம் :-

- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றிலே 100 சதத்தை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் இந்த கிரிக்கெட் ஜாம்பவான். 2012 ஆம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தனது 100 வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.

4. அதிக பௌண்டரிகள்:-

- Advertisement -

சச்சின் இதுவரை 464 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் டெஸ்ட் போட்டியில் 2058(+) பௌண்டரிகளை அடித்துள்ளார். இதுவரை தனது கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 4076(+) பௌண்டரிகளை அடித்து முடித்து கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார்.

sachin50

5. அதிக 50(+) ரன்கள்:-

விராட் கோலி சச்சின் அடித்த அதிகப்படியான சதத்தின் சாதனையை வேண்டுமானால் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் கண்டிப்பாக இதுவரை சச்சின் அடித்துள்ள 50+ ரன் சாதனையை முறியடிக்க முடியாது. இதுவரை சச்சின் 264 முறை 50(+) ரன்களை அடித்துள்ளார். 217 முறை 50 (+) ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்

Advertisement