யுவராஜ்சிங்கின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா – என்ன சாதனை தெரியுமா

rohit
- Advertisement -

இலங்கையில் நடைபெற்றுவரும் டி20 முத்தரப்பு நிடாஸ்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் தற்காலிக கேப்டனான ரோகித்சர்மா 5சிக்சர்கள் உள்பட 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

yuvi

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் 5சிக்சர்கள் அடித்தபோது டி20 ஓவர்கள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த யுவராஜ்சிங்கின் சாதனையை ரோகித்சர்மா முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

தற்போது டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்ண வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 75 சிக்சருடன் முதலிடத்திலும், யுவராஜ்சிங் இரண்டாமிடத்திலும், சுரேஷ் ரெய்னா 54 சிக்சருடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

RohitSharma

டி20 ஓவர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தத்தில் 103 சிக்சர்களை அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement