அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது இந்தாண்டு தற்போது அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு அர்ஜுனன் விருதுக்காக 19 பேர் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Arjuna Award

- Advertisement -

அதில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்பை அவர் அளித்து வருகிறார்.

மேலும் இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார் எனவே அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு அர்ஜுனா விருது வழங்க அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Jadeja 1

இதற்கு முன்னர் சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ், டிராவிட், அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் கோலி என பல இந்திய வீரர்கள் அர்ஜுனா விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement