MS Dhoni : தோனி மற்றும் கோலி இருவர் குறித்தும் ஒரேநேரத்தில் பதிவை அளித்த – ரவி சாஸ்திரி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Ravi-Shastri
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை விமர்சனத்துக்கு உள்ளானது. அதிலும் குறிப்பாக தோனியின் பேட்டிங் குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தோனி மற்றும் கோலி ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்ட பதிவில் : தோனி மற்றும் கோலி இருவருமே சாம்பியன்கள். அவர்கள் இருவரும் சிறந்த வலிமையான வீரர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Dhoni

மேலும் தற்போது தோனி மற்றும் கோலி உடன் ரவிசாஸ்திரி அணியை மாற்றும் திட்டம் குறித்தும் பேட்டிங் வரிசையில் என்ன மாறுதல்களை செய்யலாம் என்றும் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து போட்டியில் பேட்டிங் ஆர்டரில் சில மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement