Hardik Pandya : என்ன சொன்னாலும் பாண்டியா இதை மட்டுமே எதிர்பார்ப்பார் – பாண்டியா விளக்கம்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Hardik-Pandya
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Rahul

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா குறித்து ராகுல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ராகுல் கூறியதாவது :ஹார்டிக் பாண்டிய தற்போது இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்டம் வேற லெவலில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

Pandya

அவர் இந்திய அணிக்காக எதையும் செய்ய தயாராக உள்ளார். மேலும், அணி என்ன பாண்டியாவிடம் எதிர்பார்கிறதோ அதனை அவர் பின்வரிசையில் இருந்து செய்ய காத்திருக்கிறார். அது பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி அதனை சிறப்பாக செய்ய காத்திருக்கிறார் என்று ராகுல் கூறினார்.

Advertisement