கடந்த சனிக்கிழமை இந்திய வீரருக்கு பிறந்த குழந்தை – யாருக்கு தெரியுமா ?

Ohja
- Advertisement -

கடந்த சனிக்கிழமை இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்காக ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகள் என இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது மனைவி கராபியுடன் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தெரியப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை செய்தியாக பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement