அணியில் இருந்து வெளியேறிய பண்ட். போட்டியின் பாதியிலே நீக்கம் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தோனியின் இடத்திற்கு மாற்றாக இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் தான் அறிமுகமான போது சிறப்பாக விளையாடி பண்ட் அதன்பிறகு சோபிக்க தவறினார். அடுத்தடுத்து பல தொடர்களில் சொதப்பி வரும் அவருக்கு எதிராக பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pant

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வரும் பண்ட் மேற்கிந்திய தொடர், தென்னாபிரிக்க தொடர் மற்றும் வங்கதேச தொடர் என அனைத்திலும் இடம் பெற்ற பண்ட் தனது மோசமான ஆட்டத்தையே இதுவரை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வங்கதேச தொடருக்கான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள பண்ட் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளிலிருந்து இந்திய அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அணியில் கே எஸ் பரத் சாஹாவிற்கு மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

pant 1

பண்ட் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் யாதெனில் அடுத்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அவர் பங்கேற்க உள்ளதால் அவர் மோசமான தொடராமல் இருக்க சையது முஷ்டாக் அலி தொடரில் தற்போது டெல்லி அணிக்காக விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

pant six

அதன்படி அணியில் இருந்து விலகி டெல்லி அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாட உள்ளார். அதில் அவர் மீண்டும் தனது ஆத்திரனை திரும்ப கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கும் கிரிக்கெட் நிர்வாகம் அவரை அந்த தொடரில் விளையாட கேட்டுக்கொண்டுள்ளது அதன்படி தற்போது இரண்டாவது போட்டியில் பாதியிலேயே பண்ட் வெளியேறி டெல்லி அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement