பழைய காதலியை கழட்டி விட்ட பாண்டியா..! பிரபல நடிகையுடன் காதல்..! ஊர்சுற்றும் ஜோடி.

hardik love

இந்தியஅணியில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே பாலிவுட் நடிகை எல்லிஅவ்ரம் என்பவரை காதலித்து வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக இஷாகுப்தா என்ற பாலிவுட் நடிகையை காதலிப்பதாக தெரிகிறது.

elly hardik

கடந்த ஜூன் மாதம் எல்லிஅவ்ரம் உடனான காதலை முறித்து கொண்ட பாண்டியா அதன்பிறகு ஒரு பார்ட்டியில் ஈஷாகுப்தாவை சந்தித்து இருக்கிறார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்து போக இருவரும் ரகசியமாக லன்ச் டின்னர் என்று அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

காதலை பற்றிய விமர்சனங்களுக்கு ஈஷாகுப்தா மறுப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.மேலும் நான் திருமணம் செய்யப்போகிறேன் என்றால் வெளிப்படையாக அறிவித்து விடுவேன்.இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

isha guptha

பாண்டியாவும் இஷாகுப்தாவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கிசுகிசுக்க படுகிறது இதுகுறித்து பாண்டியா எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பல வீரர்கள் இதற்குமுன் பாலிவுட் நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கியுள்ளனர் என்பது உண்மையே..