வீராட்கோலியை உரித்து வைத்தாற் போல் இருக்கும் பாகிஸ்தானியர் – வீடியோ உள்ளே

Virat-Kholi

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. உலகின் தலைசிறந்த வீரரான இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விராட்கோலியை போன்றே 90% உடலமைப்பையும் உருவ அமைப்பையும் கொண்ட நபர் ஒருவரை பாகிஸ்தானில் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

virat kohli

பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியிலுள்ள டோமினோஸ் உணவகத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் தான் அச்சு அசலாக விராட்கோலியை போலவே உள்ளவர்.

- Advertisement -

விராட்கோலியை போலவே உள்ள நபர் விராட்கோலியின் தீவிர ரசிகர் எனவும் அதனால் தான் விராட்கோலியை போலவே தன்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.விராட்கோலியை போன்றே உள்ள நபரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

kholi

ஏற்கனவே இதேபோன்று கடந்த 2015ம் ஆண்டும் விராட்கோலியை போன்ற உருவஅமைப்பை கொண்ட மற்றொரு நபரை கண்டுபிடித்து அவரை புகைப்படமெடுத்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Advertisement