இந்த விஷயத்தில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினை விட.. கிங் கோலி சிறந்தவர்.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

Sanjay Manjrekar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா துபாயில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி செமி ஃபைனலுக்கு முன்பாக தங்களது குரூப் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்தை மார்ச் இரண்டாம் தேதி எதிர்கொள்கிறது.

இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இதே துபாயில் சந்தித்த தோல்வியை இந்திய அணி மறக்கவில்லை என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். எனவே அந்தத் தோல்வியில் கிடைத்த பாடங்களை வைத்து துபாயில் நடைபெறும் இத்தொடரில் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெல்வோம் என்று ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்க்கு போட்டியாக தாம் கீப்பராக விளையாடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் போட்டி இல்லை:

அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை என்று விமர்சிப்பவர்களுக்காகவும் விளையாடவில்லை என்று தெரிவிக்கும் ராகுல் இந்திய அணிக்காக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தாம் விளையாடுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2021இல் சந்தித்த தோல்விகள் கண்டிப்பாக அப்போது எங்களை பாதித்தது. அந்தத் தொடரின் செமி ஃபைனலில் இல்லாதது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை”

“அதிலிருந்து நாங்கள் பாடங்களைக் கற்றுள்ளோம். கடந்த 2 – 3 ஐசிசி தொடர்களில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். எனவே கடந்த காலங்களில் மோசமாக நடந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். எங்கள் அணியில் அனைவரும் சமநிலையுடன் ரிலாக்ஸாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் நியூசிலாந்து போட்டியை பற்றிய சிந்தித்து பேசுகிறோம்”

- Advertisement -

சூழ்நிலையே முக்கியம்:

“செமி ஃபைனல் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ரிஷப் பண்ட் போன்ற வீரரை அணிக்குள் எடுக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் எப்போதும் ஆர்வம் இருக்கும். நான் அவருடன் போட்டியிடவில்லை. நான் எனது ஆட்டத்தில் இருந்து சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன். இப்போதெல்லாம் விமர்சனங்களை கேட்டுப் படித்து கொஞ்சம் நான் பழகி விட்டேன்”

இதையும் படிங்க: 2021 துபாய் தோல்வியை மறக்கல.. நான் ரிஷப் பண்ட், அவங்களுக்காக விளையாடல.. விமர்சனங்களுக்கு ராகுல் பதில்

“எனவே அது பற்றி சிந்தித்து என்னுடைய ஸ்டிரைக் ரேட்டை உயர்த்த வேண்டும் என்று அவசியமில்லை. என்னுடைய அணிக்காக தேவைப்படும் சூழ்நிலைகளில் எந்த சிறந்த விஷயத்தை செய்ய முடியும் என்பதைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் விளையாட முயற்சிக்கிறேன். அது அனைத்து நேரங்களிலும் சரியாக செல்லாது” என்று கூறினார்.

Advertisement