MS Dhoni : தோனிக்கு இருக்கும் இந்த திறமை கோலியிடம் இல்லை – விவரம் இதோ

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்

MS-and-VK
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

MSdhoni

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்தும், தோனி குறித்தும் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பேனர்ஜி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் தோனி மற்றும் கோலி குறித்து கூறியதாவது :

தோனி போட்டியில் எந்த ஒரு சூழலிலும் ஆட்டத்தின் போக்கை கணித்து அதன்படி செயல்படுவார். நெருக்கமான சூழ்நிலையிலும் நிதானமாக முடியெடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றும் குணமுடையவர் தோனி. அந்த தன்மை கோலியிடம் இன்னும் வரவில்லை.

ms

இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் அறிவுரைகள் நிச்சயமாக கோலிக்கு உதவும். மேலும், உலகக்கோப்பை தொடரில் 4 ஆவது இடத்தில இறங்கும் வீரர் குறித்து ஆலோசனை செய்வதை தவிர்த்து தோனியை அந்த இடத்தில் இறக்கலாம் என்றும் பேனர்ஜி கூறினார்.

Advertisement