Worldcup : விஜய் ஷங்கருக்கு பதில் இந்திய அணியில் இடம் பெறுவது இவர்தான் – பி.சி.சி.ஐ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது

shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் வலைப்பயிற்சியின்போது கால் சுண்டுவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உலக கோப்பை தொடரில் இருந்து விஜய் சங்கர் விலகினார். என்பதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து விஜய் சங்கருக்கு பதிலாக மாற்று வீரரை தற்போது பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு விஜய் சங்கருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் தேர்வாகப்பட உள்ளதாக தெரிகிறது.

agarwal

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ தற்போது தெரிவித்துள்ளது. அதன்படியே விஜய் சங்கருக்கு பதிலாக மாயக் அகர்வால் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் வாய்ப்புக்காக காத்து இருப்பதால் அகர்வால் வந்தாலும் அணியில் 15 வீரர்களில் ஒருவராக இருப்பார் என்பது தெளிவாகிறது.

Advertisement