தனது பேட்டிங் மூலம் பதிலளித்த ஜடேஜா. வாயடைத்த மஞ்சரேக்கர் என்ன கூறினார் தெரியுமா ?

Sanjay

உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி நேற்று வெளியேறியது. தொடர் வெற்றிகளை ருசித்து வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் அணி இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ferguson

நேற்றைய போட்டியில் தனது விடுபட்ட ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. விக்கெட்டுகள் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கைவிட்ட போதும் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 59 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி தோனி ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா குறித்து ட்வீட் செய்தார் மஞ்சரேக்கர்.

Jadeja 1

அவ்வப்போது தனது சர்ச்சையான கருத்துக்களால் இந்திய அணியை சீண்டி வருபவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் தற்போது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தற்போது போட்டியின் போது ஜடேஜா சிறப்பாக விளையாடினர் என்று இன்று காலை ட்வீட் செய்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Jadeja

ஏற்கனவே ஜடேஜா இந்திய அணிக்கு ஒரு மாற்று வீரர் மட்டுமே என்று விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று தனது பேட்டிங்கால் மஞ்சரேக்கர் கருத்திற்கு ஜடேஜா பதிலளித்தார். இந்நிலையில் மஞ்சரேக்கர் கூறியதாவது : ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர்குறித்து நான் கூறிய கருத்துக்கள் தவறு என்று நிரூபித்துவிட்டார். அவர் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று மஞ்சரேக்கர் தனது கருத்தினை தெரிவித்தார்.