வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது மனைவி மற்றும் காதலியை அழைத்து செல்வது குறித்து – லோதா கண்டனம்

Anushka
- Advertisement -

இந்திய அணியில் எந்த சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும் பிசிசிஐ முதலில் லோதா என்ற ஒரு கமிட்டியின் முடிவை எதிர்பார்க்கும். லோதா கமிட்டி என்பது ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு என்னென்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யும்.

anushka-with-team

அந்த குழுவே லோதா என்று அழைக்கப்படும். இந்த லோதா குழு கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகள் போன்ற அறிக்கைகளை தாக்கல் செய்யும். இந்நிலையில் லோதா குழு தாக்கல் செய்த அறிக்கையின் படி 90% பரிந்துரைகள் அப்படியே பிசிசிஐ மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த லோதா குழு தற்போது இந்திய அணியில் நடக்கும் ஒரு விஷயத்தை கண்டனம் செய்துள்ளது. அது யாதெனில் லோதா குழுவின் தலைமை நிர்வாகியான வினோத் ராய் இந்திய அணி வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது வீரர்களுடன் தங்களது மனைவி மற்றும் காதலி ஆகியோர் யார் வேண்டுமானாலும் இந்திய அணியுடன் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளது.

Ziva

இந்த முடிவினை கோலி மற்றும் ரவிசாஸ்திரி எடுக்க வேண்டும். மற்றபடி எவருடைய அனுமதியையும் பெற வேண்டாம் என்று கூறி இருந்தார். ஆனால் லோதா கமிட்டி உறுப்பினர்களின் கருத்து யாதெனில் இது போன்ற செயல் தவறானது வினோத் ராய் கூறியதும் தவறு. வீரர்களுடன் மனைவி மற்றும் காதலிகள் ஆகியோர் செல்வது கண்டனத்திற்குரியது ஏனெனில் வீரர்களின் செயல்பாடு வீரர்களும், மன நிலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் இதற்கு லோதா குழு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement