தந்தையுடன் டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடிய க்ருனால் பாண்டியா

Krunal
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா தற்போது இந்திய அணியின் டி20 தொடரில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற பிறகு க்ருனால் பாண்டியா இந்தியா திரும்பினார்.

அதன்பிறகுக்ருனால் பாண்டியா தனது வீட்டில் தந்தையுடன் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ ஒன்றினை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும் அவர் தனது வீட்டிற்குள் விளையாடும் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவை கண்ட இந்திய ரசிகர்கள் அனைவரும் அதனை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். ஹார்டிக் பாண்டியா தற்போது காயம் காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதால் இந்த வீடியோவை அவரே படம் பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Advertisement