சச்சினுக்கு பின் கவாஸ்கருக்கு முன் இருக்கும் கோலி அட என்ன சார் இது செம ரெக்கார்ட் – நீங்களே பாருங்க

Kohli sachin gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Kohli 1

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

- Advertisement -

கோலி இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 26வது சதத்தை அடித்துள்ளார். தற்போது 138 இன்னிங்ஸ்களில் அவர் இந்த 26 ஆவது சதத்தை அடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியா சார்பில் சச்சின் 26 சதங்களை 136 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி தற்போது இணைந்துள்ளார்.

Kohli

மேலும் கோலிக்கு பின்னர் கவாஸ்கர் 144 இன்னிங்ஸ்களில் 26 சதங்களை அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் டான் பிராட்மேன் 69 போட்டிகளில் இன்னிங்ஸ்களில் 26 சதங்கள் அடித்து முதலிடத்திலும், ஸ்மித் 126 இன்னிங்ஸ்களில் 26 சதங்களை அடித்து ஸ்மித் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement