KL Rahul : பிரபல இந்தி நடிகரின் மகளை காதலிக்கும் ராகுல் – வெளியான நெருக்கமான புகைப்படம்

இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். வளர்ந்துவரும் இளம் வீரரான ராகுல் சில மாதங்களுக்கு முன்பு

Rahul
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். வளர்ந்துவரும் இளம் வீரரான ராகுல் சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சர்ச்சைக்கு ஆளானார்.

Rahul

- Advertisement -

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகளை காதலிப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி தமிழில் 12பி படத்தில் நடித்திருந்தார். இப்போது ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் இவருடைய மகள் பெயர் அதியா ஷெட்டி இவரும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கும் ராகுலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பாலிவுட் வட்டாரங்கள் கூறும்போது : அவர்கள் இருவரும் பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்ததாகவும் தற்போது நெருங்கி பழக தொடங்கி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து காதலித்து வருவதாக கூறுகிறார்கள். தற்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Rahul

ஏற்கனவே ராகுல், நிதி அகர்வால் என்ற நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று நிதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement