தனது காதலியுடன் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை சந்தித்த ராகுல் – ராகுலின் காதலி யார் தெரியுமா ?

Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கே எல் ராகுல் ஹிந்தி திரைப்பட உலகின் நடிகையான அகன்ஷா ரஞ்சன் உடன் காதல் வயப்பட்டு உள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் சில மாதங்களாக சுற்றிக் கொண்டு வருகின்றனர்.

Rahul 1

- Advertisement -

இந்நிலையில் பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை ராகுலின் காதலி அகன்ஷா அறிமுகப்படுத்தி வைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த புகைப்படங்களையும் ராகுலின் காதலி வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் அகன்ஷா தான் ராகுல் பின் காதல் வயப்பட்டு இருந்ததாகவும், பின்பு ராகுல் அகன்ஷா மற்றும் ரன்பீர் கபூர் ஆலியா பட் ஆகியோர் ஆலியாபட்டின் வீட்டில் இரவு உணவு அருந்தி பார்ட்டி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் ராகுலும் ரன்பீர் கபூரும் சந்திப்பது இது முதல் முறை அல்ல 2018 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர்கள் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Rahul 2

இதன் பின் பல இடங்களில் அகன்ஷாவுடன் ராகுல் சுற்றித் திரிந்ததால் ராகுலுக்கும் அகன்ஷாவுக்கும் காதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement