Virat Kohli : உலகக்கோப்பை தொடரில் கோலியை இவ்வாறு பழி தீர்ப்பேன் – ஆர்ச்சர் சவால்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Archer
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து இங்கிலாந்து அணியில் தெரிவாகியுள்ள இடம் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடரில் நான் இடம்பெற்றது மிகுந்த மகிழ்ச்சி மேலும் இந்த தொடரிலும் எனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவேன்.

archer

அதுமட்டுமின்றி இந்த தொடரில் விராத் கோலியின் விக்கெட்டை விழுவதே எனது முக்கிய நோக்கம் ஏனெனில் அவரைப் போன்ற தலைசிறந்த வீரரை விக்கெட் வீழ்த்தியது ஒரு பெருமையான விடயம் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் அவருடைய விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை அதனால் இந்தத் தொடரில் அவரது விக்கெட்டை வீழ்த்தி பழி தீர்த்துக் கொள்வேன் என்று அவர் கூறினார்.

Advertisement