உலக டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 5 பெரிய இன்னிங்ஸ் வெற்றிகள்..!

- Advertisement -

டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் ஆப்கான்ஸ்தானுக்கு எதிராக போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. இது வரை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற டாப் 5 லிஸ்ட் பற்றி பார்ப்போம்.

test

- Advertisement -

5. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள்:
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 193 & 175 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தது. இதில் இந்திய அணி 566 ரன்களை எடுத்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

4. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் :
1998 ஆம் மார்ச் மாதம் ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 633 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

3.இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள்:-
2017 நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 610/6 என்று இருந்த போது டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

2. இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள்:
2007 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 610 ரன்களை எடுதிருந்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 118 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.

CRICKET-SRI-IND

1. இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள்:-
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த போட்டியில் ஆப்கான்க்ஸ்தான் அணி இந்திய அணியை எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை இரண்டாவது நாளன்றே வீழ்த்தியது.

Advertisement