இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த டாப் 5 விக்கெட் கீப்பர்கள் – அசத்தல் லிஸ்ட் இதோ

- Advertisement -

தோனியின் காலம்வரை இந்திய அணிக்கு பெரிதாக சக்சஸ்ஃபுல் விக்கெட் கீப்பர்கள் இருந்தது இல்லை. அப்படி இருந்தும் ஒரு சிலர் நன்றாக செயல்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட 5 விக்கெட் கீப்பர்களை தற்போது பார்ப்போம்.

saha 2

- Advertisement -

விருத்திமான் சஹா :

தோனிக்கு பின்னர் இவர்தான் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். தற்போது வரை 32 டெஸ்ட் போட்டிகளில் 8 வருடங்களாக ஆடிவருகிறார். 75 கேட்ச் 10 ஸ்டம்பிங் செய்துள்ளார்

நயன் மோங்கியா :

- Advertisement -

இவர் தோனிக்கு முன்னதாக இருந்த விக்கெட் கீப்பர் ஆவார் .மொத்தம் இந்திய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் 99 கேட்ச் கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

More

கிரண் மோரே :

- Advertisement -

இவர் நயன் மோங்கியாவிற்கு முன்னர் இருந்த விக்கெட் கீப்பர் ஆவார் இந்திய அணிக்காக ஏழு வருடங்கள் விளையாடியுள்ளார். மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 110 கேட்ஸ் மற்றும் 20 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

சையது கிர்மானி :

- Advertisement -

இவர் 1980களில் இந்திய அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார். மொத்தம் 88 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார் இதில் 160 கேட்ச் மற்றும் 38 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Dhoni

மகேந்திர சிங் தோனி :

இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த கேப்டன் மற்றும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான்/.90 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார் மொத்தம் 256 கேட்ச் மற்றும் 38 ஸ்டம்பிங் செய்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

Advertisement