தோனி வேண்டாம். பாண்டியா போதும். தெ.ஆ டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – பட்டியல் இதோ

Hardik
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை.

மேலும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் இடம் கிடைக்காததால் இனிமேல் டி20 தொடர்களில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது அரிதான விடயம் என்று கூறப்படுகிறது.

Advertisement