INDIA : ஹோட்டல் அறையில் இது இல்லை என்பதால் ட்ரெயின் ஏறி வெளியில் செல்லும் இந்திய வீரர்கள்

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும்

india
- Advertisement -

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கருதப்படுகின்றன.

india

- Advertisement -

ஏற்கனவே மழையால் இந்த தொடரில் பல போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல போட்டிகள் மலையாள பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களுக்கு வேறு வகையான கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் ஃபிட்னஸ் விடயத்தில் கட்டுக்கோப்பாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் உலக கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்துவருவதால் அந்நாட்டு நிர்வாகமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அதன்படி இந்திய அணி தங்கியுள்ள ஹோட்டல்களில் ஜிம் உபகரணங்கள் தேவையான அளவு இல்லை, முறையான உபகரணங்கள் இல்லாமல் வீரர்கள் கஷ்டப்படுகிறார். என்று இந்திய அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக வீரர்கள் பிரைவேட் ஜிம்முக்கு செல்கிறார்கள்.

ind

ப்படி சொல்லும்போது கூட வீரர்கள் பேருந்தில் செல்வது இல்லை ரயில்களில் பயணிக்கிறார்கள் இதனால் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் கடின படுகின்றனர். ஏனெனில் ரயில்களில் வீரர்கள் செல்லும் போது அவர்களுக்கான ரசிகர்கள் முன் வருகின்றனர் அவர்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. உலகக்கோப்பை தொடர் நடந்தும் நிர்வாகம் இப்படியா நடந்து கொள்வது இந்திய அணிக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு இந்திய அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement