கேப்டன்ஷிப்பில் தோனி வழியை பின்பற்ற போகிறேன்..! உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெகிழ்ச்சி..! – யார் தெரியுமா..?

thaladhoni
- Advertisement -

கிரிக்கெட் உலகில் தோனியின் புகழ் தான் கொடிகட்டி பறக்கின்றது. பல ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் இருந்து வரும் டோனி சில ஆண்டுகளாக தனது செயல் திறனில் ஆடாம கண்டார். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் திடரில் தந்து திறமியாய் மீண்டும் நிரூபித்தார்.
Dhoni Postmatch Presentation

டோனியின் புகழை பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில், தற்போது தோனிக்கு கால் பந்து விளையாட்டில் உள்ள ஒரு சூப்பர் ஸ்டார் வீரரின் பாராட்டுகளும் குவிந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தான் அது.

- Advertisement -

கால்பந்து போட்டியில் ஜாம்பனான மெஸ்ஸி கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 31 பவயதாகும் இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
messi

இந்நிலையில் வரும் ஜூன் 14ம் தேதி முதல் செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன.சமீபத்தில் இந்த போட்டிகளில் விளையாடுவதை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்சி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கேப்டன்ஷிப்பில் தோனியின் அணுகுமுறையை பின்பற்ற போவதாகவும், அதனால் நிச்சயம் மாற்றங்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ஒருவர் தோனியை பின்பற்றுவது தோனிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பெருமை தான்.

Advertisement