ஐபிஎல் மோசமாக விளையாடிய 11 வீரர்கள் பட்டியலை வெளியிட்ட உரிமையாளர்..! கேப்டன் யார் தெரியுமா..?

gautham
- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தயும் ஈர்த்து நல்ல பெயரை வாங்கிக்கொண்டனர். ஆனால் அதற்கு இணையாக பல வீரர்கள் ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தொலைவியடைந்த டாப் 11 வீரர்களின் பெயரை கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோன்கெ தனது ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Gautam Gambhir

கிரிக்கெட் போட்டிகள் பொறுத்தவரை வெற்றியென்றாலும் சரி தோல்வியென்றாலும் சரி அது அந்த அணியில் இருக்கும் கேப்டனையே சாரும். அதுவும் தற்போது நடந்து முடிந்த ஐ பி எல் தொடரில் டெல்லி அணி மிகவும் மோசமாக விளையாடிதாள் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . எனவே டெல்லி அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து கம்பிர் விலகினார்.

- Advertisement -

மேலும் டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவதுடன் ஐ.பி .எல் போட்டிக்காக தனக்கு பேசப்பட்ட சம்பள உதியமான 2 .80 கோடி தொகையை கூட வாங்கப்போவது இல்லை என்று கம்பிர் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹர்ஷ் கோன்கெ சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் 11 அணி வீரர்களின் மற்றும் தோல்விடைந்த 11 வீரர்களின் பட்டியலை தன்னுடைய கணிப்பை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பட்டியலிட்ட வெற்றி அணியில் தோனியின் பெயர் இல்லை. மேலும் அவர் குறிப்பிட்டுள்ள அவருடைய கணிப்பின்படி.
yuvi
ப்ளாப் 11 வீரர்கள்:-

டி ஆர்ச்சி ஷார்ட் (ராஜஸ்தான் அணி )
கம்பீர் (டெல்லி அணி )
மயங்க் அகர்வால் (பஞ்சாப் அணி )
மாக்ஸ் வெள் (டெல்லி அணி )
பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் அணி )
யுவராஜ் சிங் (பஞ்சாப் அணி )
சர்ஃபரஸ் கான் (ராஜஸ்தான் அணி )
ஸ்டுவாட் பின்னி (ராஜஸ்தான் அணி )
வாசிங்டன் சுந்தர் (பெங்களூர் அணி )
ஜய்தேவ் உனத்கட் (ராஜஸ்தான் அணி )
கோரி ஆண்டர்ஸன் (மும்பை அணி )

Advertisement