IND : உலகக்கோப்பை தொடரிலும் நான் இதுபோன்றே ஆட விரும்புகிறேன் – ஹார்டிக் பாண்டியா

நடந்து முடிந்த 12 ஆவது ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை பெற அந்த அணியின் முக்கிய வீரராக ஹார்டிக்

Hardik
- Advertisement -

நடந்து முடிந்த 12 ஆவது ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை பெற அந்த அணியின் முக்கிய வீரராக ஹார்டிக் பாண்டியா திகழ்ந்தார்.

அவரின் அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு பலத்தை தந்தது. இந்த தொடரில் மட்டும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 402 ரன்களை குவித்துள்ளார். அவர் ஸ்ட்ரைக் ரேட் இந்த தொடரில் கிட்டத்தட்ட 191 ஆகும் எனவே இவர் பேட்டிங்க்கு வரும்போது எதிரணியினர் சற்று பயப்பட்டனர் அந்த அளவுக்கு இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் வெகுவிமர்சையாக இருந்தது.

- Advertisement -

மேலும் எந்த ஒரு பந்துவீச்சாளர்கள் இவர் அசால்டாக விரட்டியடித்தார். மேலும் பல பிரம்மாண்ட சிக்சர்களையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தான் எப்படி விளையாடிஅதேபோன்று உலக கோப்பை தொடரிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

Hardik

இந்திய அணிக்காக எனது ஆட்டத்தை அளித்து இந்திய அணியை கோப்பையை வெற்றிபெற செய்வேன் என்றும் மேலும் உலகக் கோப்பையை தன் கைகளில் ஏந்தி அந்த கோப்பைக்கு முத்தத்தை தர விரும்புவதாகவும் ஹர்டிக் பாண்டியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement