பிரபல கவர்ச்சி நடிகையின் காதல் வலையில் சிக்கிய இளம் அதிரடி வீரர் – புகைப்படம் உள்ளே

Hardik
- Advertisement -

தற்போதெல்லாம் சினிமாவை விட கிரிக்கெட் உலகில் காதல் கிசுகிசுக்கள் அதிமாக காணப்படுகிறது. சமீபத்தில் இந்திய ஆல் ரவுண்டு பிளேயர் ஹார்டிக் பாண்டிய ஊர்வசி ராவ்டேல என்ற மாடல் அழகியுடன் ஊர் சுற்றி வருவதாகவும் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றது.

hardik1

- Advertisement -

தற்போது 24 வயதாகும் இந்த இந்திய இளம் ஆல் ரவுண்டு வீரர் ஏற்கனவே பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா , மாடல் அழகியான லிசா சர்மா போன்றவர்களுடன் ஏற்கனவே டேட்டிங் செய்ததாக பல தகவல்கள் வந்தது. ஆனால், தற்போது இந்திய மாடல் அழகியான ஊர்வசி ராவ்டேல என்பவருடன் சமீபத்தில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கேய் இருவரும் படும் படாமல் நெருக்கமாக இருந்ததாக கூறபடுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஹார்த்திக் பாண்டியா மற்றும் அவரது தம்பி குறுநல் பாண்டியவுடன் ஊர்சுற்றிய ஊர்வசி ராவ்டேலா பின்னர் ஹார்த்திக் பாண்டியாவின் மீது ஒரு கண் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வருகிறார் என்றும் மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் மும்பையில் உள்ள கவுதம் சிங்ஹாநியா பீச் ரெசார்ட்டில் சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த விஷயம் குறித்து ஹார்த்திக் பாண்டியா எந்த ஒரு கருத்தினையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். கிரிக்கெட்டில் தான் இவர் ஆல் ரவுண்டர் என்று பார்த்தல் நிஜ வாழ்விலும் ஒரு பிலே பாயாக தான் திகழ்த்து வருகிறார்.

Advertisement