இளம் நடிகையுடன் ஹர்திக் பாண்டியா ப்ரேக் – அப்..!

pandiya

இந்திய அணியின் ஆல் ரௌண்டர் ஹர்திக் பாண்டியா சில மாதங்களாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ரவுடன் காதல் வயப்பட்டதாக பேசப்பட்டு வந்தது. அவர் முதன் முதலில் எல்லியுடன் ஊர் சுற்றுவதற்கு முன்பாக ஊர்வசி ரேட்லா என்பவருடன் தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது எல்லியுடன் உண்டான காதல் முறிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
elli

மும்பை வட்டாரங்கலில் இருந்து கசிந்த தகவலின்படி ஹர்தீக் பாண்டிய சில மாதங்களாக எல்லியுடன் மிகுந்த நெருக்கத்தில் இருந்து வந்து, பல இடங்களில் ஊர் சுற்றிவந்தாக கூறப்படுகிறது. ஆனால் சில காலங்களாக ஹர்திக் பாண்டிய ஊர்வசி ரேட்லா என்பவருடன் அதிக நேருக்கம் காட்டி வருவதாகவும், இதனால் எல்லியுடன் சற்று தள்ளி பழகுவதாகவும் கூறுப்பட்டு வந்தது. இதனால் எல்லி ஹர்திக் பாண்டியவுடன் உண்டான தொடர்பை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எல்லி அவ்ரா இந்தியில் ஒளிபரபான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார், தற்போது நடிகர் ரமேஷ் அரவிந் இயங்கி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தமிழ் படத்திலும் ஐட்டம் பாடல் ஒன்றிலும் நடனமாடியுள்ளார். சமீபத்தில் ஹர்திக் பாண்டியவுடன் உண்டான தொடர்பு குறித்து பேசிய எல்லி
pandiya
“எங்களை(ஹர்திக் பாண்டியா) இணைத்து பேசுபவர்கள் பேசட்டும், அவர்கள் அதை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல , அதற்காக நான் ஏன் இந்த விஷத்தை பற்றி பேச வேண்டும். இதனை பற்றி பேசி தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை , அப்படி தெளிவுபடுத்தி பேசினால் அவர்களின் பேச்சிக்கு இன்னும் தீனி போட்டதாக இருக்கும். அதனால் இதை பற்றி நான் ஒன்னும் பேசவில்லை ” என்று தெரிவித்துளளார்.