முழுசா தமிழனாகவே மாறிப்போன ஹர்பஜன்சிங்.

bhaji
- Advertisement -

தான் சென்னை அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் “வணக்கம் தமிழ்நாடு. இனிமேல் உங்ககூட கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோசம். உங்க மண்ணு இனி என்ன வைக்கணும் சிங்கமுன்னு” என்று டிவீட் செய்து அசத்தினார். அந்த டிவீட் தமிழர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

harbhajansingh

- Advertisement -

இந்நிலையில் மகளிர் தினமான நேற்று அதேபோல தமிழில் மற்றொரு டிவீட் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய அவரது டிவீட்டில்
“அன்னையும் அவளே ! சகோதரியும் அவளே! தோழியும் அவளே! காதலியும் அவளே! மனைவியும் அவளே! மகளும் அவளே!. உலகில் உள்ள அனைத்து உறவின் அடிப்படையும் அவளே…

HarbhajanSingh6
பெண்ணாக பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளிர் தின நல்வாழ்த்துகள். பெண்மையை போற்றுவோம் என்று பதிவிட்டு தமிழக பெண்களின் மனதில் ஒரே பதிவில் சகோதரராக இடம்பிடித்துள்ளார்.

Advertisement