வெறும் மேல் சட்டை மட்டும் அணிந்து தினேஷ் கார்த்திக் மனைவி கொடுத்த அசத்தல் போஸ் – புகைப்படம் இதோ

Dipika
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்று வரை விளையாடி வருகிறார். அவர் 2007 ஆம் ஆண்டு நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

- Advertisement -

இரண்டாவதாக தீபிகா பல்லிகள் என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தீபிகா இந்திய அணிக்காக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அந்த புகைப்படத்தில் வெறும் மேல்ச்சட்டை உடன் இருக்கும் அவர் உங்கள் முகமூடியை கிழித்தெறியுங்கள் உங்கள் முகம் பிரகாசிக்கும் என்ற வாசகத்தை அதில் குறிப்பிட்டுள்ளார். தீபிகாவின் இந்த பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement