போயஸ் கார்டனில் சொகுசு வீடு வாங்கிய தினேஷ் கார்த்திக்…மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக்.

ஒரேநாளில் ஹீரோவான இவர் தனது புது மனைவியான தீபிகா பல்லிக்கலுக்காக ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் வசிக்கும் பகுதியான போயஸ்கார்டனில் புதியதாக ஒரு வீடு வாங்கியுள்ளார்.தற்போது அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இதோ அந்த வீடியோ.

Advertisement