நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி செய்த ட்வீட், உற்சாகத்தில் ரசிகர்கள்.

dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இன்னாள் சிஎஸ்கே கேப்டனுமான தோனி சமூகலைத்தளங்களிலிருந்து சமீபகாலங்களாக ஒதுங்கியே இருந்தார்.

dhoni

- Advertisement -

தோனி ஒரு டிவீட் செய்தாலே போதும் அதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்டாக்கி விடுவார்கள்.நெடுநாட்களாக டிவிட்டர் பக்கம் தலைகாட்டாத தோனி சமீபத்தில் ஒரு டிவீட் செய்துள்ளார். தோனியின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது இவரது சமீபத்திய டிவீட்.

அந்த டிவீட்டில் “ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் இப்பொழுதிலிருந்தே சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஐபிஎல்லின் ஆந்தம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது” என்று எழுதியுள்ளார்.

 

- Advertisement -

 

 

- Advertisement -

 

 

- Advertisement -

 

 

 

 

 

Advertisement