ரசிகர்களுக்காக எதையும் செய்ய துணிஞ்ச தோனி, என்ன பண்ணார் தெரியுமா ?

MSD
- Advertisement -

உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனியை ஒரு போதும் மறக்க முடியாத அளவிற்கு, தோனி பல சாதனைகள் புரிந்துள்ளார். பல அரும் பெரும் சாதனைகள் புரிந்தாலும், அவர் எப்போதும் தன்னிலை மறவாத நல்ல மனிதனாக இருக்கிறார்.

நேற்று ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்றார் தோனி .அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குடி இருந்தனர். அப்பொழுது தோனி படிக்கட்டு வழியாக சுவர் மேல ஏறி ரசிகர்களை பார்த்து செல்பி எடுத்தார். அந்த இப்பொழுது வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

- Advertisement -

Advertisement