நேற்று முதல் நாள் தனது புதிய இன்னிங்க்ஸை துவங்கிய தல தோனி. எங்கு தெரியுமா ? – வெளியான புதிய தகவல்

Dhoni
- Advertisement -

Dhoni 2இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி. இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி ராணுவ குழுவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.

Dhoni 1

- Advertisement -

இதனால் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிய தோனி இரண்டு மாதம் எனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், அந்த ஓய்வு நேரத்தில் நான் இந்திய இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தளபதி பிபின் ராவத்திடம் தோனி அனுமதி கேட்டிருந்தார்.

தோனிக்கு அனுமதி வழங்கிய பிபின் ராவத் பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இந்நிலையில் காஷ்மீரில் நேற்று தனது பயிற்சியை துவங்கிய தோனி இந்திய ராணுவத்தின் பேராஷூட் ரெஜிமன்ட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

Dhoni 2

இந்த பயிற்சியை அவர் இன்னும் இரண்டு மாத காலம் மேற்கொள்வார் என்றும் ஆபத்தான பகுதியான காஷ்மீரில் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement