டென்னிஸ் விளையாடும் தல தோனி. வைரலாகும் அறிய வீடியோ இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பெற்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து தற்போது சிறிய ஓய்வில் இருக்கும் தோனி அமெரிக்கா சென்று கோல்ப் பயிற்சியை மேற்கொண்ட விடயம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்ததே இந்நிலையில் மீண்டும் ராஞ்சி திரும்பிய தோனி அங்கேயே தனது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அவ்வப்போது அவர் அங்குள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வருகிறார். அவர் டென்னிஸ் விளையாடிய இந்த வீடியோ தற்போது வெளியாகி அவரது ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement