டோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

dhonii

இந்திய கிரிக்கெட் நட்சத்திர தோனி ராஞ்சியில் உள்ள லாச்சியில் பிரம்மாண்ட வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
dhoni
ஏற்கனவே தோனியின் பைக் கலெக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்குமளவுக்கு இருக்கும். இப்போது தோனி விருப்பத்தின் படி கட்டப்பட்டுள்ள மாளிகையில் அனைத்துவசதிகளும் உள்ளதாம்.

இந்த மாளிகையின் உள்ளேயே உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் கிரிக்கெட் பயிற்சி மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளனவாம்.இந்தவீடானது ராஞ்சி ரிங்ரோட்டில் அமைந்துள்ளது.

dhoni

dhoni

dhoni

dhoni

- Advertisement -

dhoni

dhoni