- Advertisement -
தோனி விக்கெட் கீப்பராக அணியில் இணைந்த அந்த நாள்முதல் இந்த நாள்வரை இந்திய அணியில் பிற விக்கெட்கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதேயில்லை.
- Advertisement -
தோனி என்னதான் மிகச்சிறந்த விக்கெட்கீப்பராக இருந்தாலும் அணியில் சாஹா மற்றும் பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து ஒடுக்கப்படுவது அணிக்கு ஆரோக்கியமானது அல்ல என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக தோனி செயல்பட்டாலுமே சாஹா, பார்தீவ் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எடுத்து கொண்டாலும் இவ்வளவு நீண்ட காலமாக இவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருவது நிச்சயம் வேதனையான விசயம் தான் என்று புலம்பி தள்ளியுள்ளார்.
Advertisement