சச்சின் ரசிகர் சுதிர் கவுதமுக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி..! அசந்து போன சச்சின் ரசிகர்..!

dhoni
- Advertisement -

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று பல படங்களை கொண்ட சச்சின் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர். ஆனால் அவரின் ரசிகர் ஒருவர் மற்ற அணைத்து ரசிகர்களையும் கவர்ந்ததால் என்றால் அது சுதிர் கவுதம் தான். சச்சினின் தீவிர ரசிகரான இவருக்கு தோனி ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
sudthir

சுதிர் கவுதம், சச்சினின் தீவிர ரசிகரான இவர் சச்சின் விளையாடிய ஒரு போட்டிகளையும் காண தவறியது இல்லை சச்சின் விளையாடும் போது மைதானத்தில் உள்ள கேமராக்கிலின் கண்களில் இருந்து இவர் தவறியது இல்லை. இந்திய கொடியின் முவனத்தை தனது உடலில் வரைந்து கொண்டு சச்சினின் பெயரை தனது உடலில் எழுதி சச்சினை உற்சாக படுத்தி வருவார்.

- Advertisement -

இதனால் இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் உண்டு. தற்போதும் இந்தியா விலையிடும் போட்டிகளில் மைதானத்திற்கு சென்று இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது இவரின் ரசிகர்களுள் ஒருவரான தோனி ரான்ஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் விருந்தளித்துள்ளார்.
sachin

சென்னை அணி ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தோனி தனது குடும்பத்தாருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். இந்நிலையையில் சமீபத்தில் சுதீரை தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார் தோனி. இந்த தகவளை சுதீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் விருந்து உண்ட இந்த நாள் தனக்கு மிகவும் சிறப்பான நாள் என்று ம் பதிவிட்டுள்ளார்.

Advertisement