தோனியை கட்டித்தழுவி காலில் விழுந்த தீவிர ரசிகன் – வைரலாகும் வீடியோ

msdhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களில் தல என்று அழைக்கப்படும் நபர் தோனி தான்.சச்சினுக்கு பிறகு இவர் தான் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர். சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த விழா ஒன்றில் ரசிகர்களை தோனி சந்தித்தார்.அப்போது போட்டி ஒன்றில் ஜெயித்த அனைவருக்கும் தோனி பரிசளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

#Msd_7#A #Lucky fan touched ms_D feet????#yesterday making AFan #Happy in a #event????????????

Posted by Msdian Devendra on Saturday, March 17, 2018

அப்போது ரசிகர் ஒருவர் தோனியுடன் புகைப்படம் எடுத்த போது அவரை கட்டி தழுவி அவரது பாதங்களில் விழுந்தார்.இது போன்ற சம்பவங்கள் பல முறை நடந்துள்ளது. தோனி ஆடுகலங்களிள் விளையாடிய போது கூட ரசிகர்கள் இவரது கால்களில் விழுந்துள்ளனர் இதனை தோனி பல முறை கண்டித்துள்ளார். இது போன்று செய்வது தவறு என்றும், என் மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் போதுமானது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Advertisement