தோனி இத்தனை விலை உயர்ந்த பைக் வைத்திருக்கிறாரா ?

dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் வீரர் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். ரன்கள் நாட்டில் இப்பபி ஒரு வீரர் இல்லையே என இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் வீரர்கள் எல்லாம் ஏங்கியுள்ளனர்.
Indian

இவரது சொத்து மத்திய பல ஆயிரம் கோடிகளை யகாணப்பியும் என்பது நிதர்சனம். மேலும், தல தோனிக்கு பைக்குகள் என்றால் உயிர். அவர் முதன் முதலில் சம்பாரித்து வாங்கிய ஆர்.எக்ஸ் 100 பைக்கை தற்போதும் கூட அவர் வீட்டில் வைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது அவர் காட்டியுள்ளார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் பைக்குகளை நிறுத்தி வைக்க மட்டுமே ஒரு மிகப்பெரிய கேரேஜை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரிடம் உள்ள பைக் காலெக்சன்களை பார்ப்போம்.

1.Confederate Hellcat X132
Dhono1
2.Harley Davidson Fatboy
dhoni2
3.Ducati 1098
dhoni3
4.Kawasaki Ninja H2
dhono4
5.Yamaha RD350
dhoni5
6.Suzuki Shogun
dhoni6
7.Rajdoot
dhoni7

Advertisement