யுவராஜ் மற்றும் கோலியின் வேண்டுகோளின்படி தவான் செய்த பாட்டல்கேப் சேலன்ச்

Dhawan
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகும். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச். அதனைப்போன்று தற்போது ட்ரென்டிங்கில் இருப்பது பாட்டல் கேப் சேலஞ்ச்.

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் பாட்டல் கேப் சேலஞ்ச் அதனை செய்யுமாறு இந்திய அணியின் வீரரான தவனுக்கு சேலஞ்ச் செய்தார்.

- Advertisement -

இதனை ஏற்று தவான் செய்த பாட்டல் கேப் சேலஞ்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாட்டல் கேப் சேலஞ்ச் வீடியோ உலகக்கோப்பை தொடரின்போது காயம் ஏற்பட்டு பயிற்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement