பயிற்சியில் குத்துசண்டை.! வித்தியாசமாக செய்த CSK வீரர்..! வீடியோ உள்ளே

david-villey
- Advertisement -

கிரிக்கெட் வீரர்களை பொறுத்த வரை அவர்கள் சிறப்பாக விளையாட அவர்களது உடல்களை கட்டுக்கோப்பாக வெய்திருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும். இதற்காக பல்வேறு வீரர்கள் பல உடற்பயிற்சிகளை செய்வார்கள்.

- Advertisement -

அவ்வளவு ஏன் நமது இந்திய அணியில் கூட வீரர்களை தகுதி பெற வேண்டும் என்றால் “யோ யோ ” எனப்படும் ஒரு வகை உடல்சார்ந்த தேர்வை முடிக்க வேண்டும். அதே போன்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக வீரர்கள் உடற் பயிற்சிகளை செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணியில், விளையாடி வரும் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லே மைதானத்தில் செய்த பயற்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் உடற் பயிச்சியை செய்து கொண்டிருக்கும் டேவிட் வில்லே குத்து சண்டை போடுவது போல ஒரு வித்யாசமான உடல் அசைவுகளை செய்து பயிற்சயில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ பதிவை ஐ.பி.எல் , தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement