தோனி , கோலி போட்டிகளில் பயன்படுத்தும் ஷுவின் விலை இவ்ளோவா ? பாத்தா ஆச்சர்யப்படுவீங்க

Kohli

கிரிக்கெட் பிரபலங்களுக்கு நடிகர்களை விட பல கம்பெனிகளின் ஸ்பான்சர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் பிரபல பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதற்கு கோடி கணக்கில் பணம் வங்குவதோடு அந்த பொருட்களை அவர்கள் கட்டாயம் பயன்படுத்தவும் வேண்டும்.

dhoni

ஆனால் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களோ ஆடைகளோ சற்று ப்ரத்யேகமாக இருக்கும்.சச்சினுக்கு பிறகு அதிக விளம்ரங்களில் நடித்து வருவது இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் கோலி மட்டும் தான்.இவர்கள் இருவருக்கும் பல கம்பெனிகளின் ஸ்பான்சர்கள் உள்ளனர் மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பயன்படும் ஷூவின் தயாரிப்பு என்ன, அதன் விலை என்ன போன்றவற்றை தற்போது காணலாம்

- Advertisement -

*தோனி-பயன்படுத்தும் ஷூ சிசிஎஸ் அதன் விலை 20000ரூ-25000ரூ
* ரோஹித் சர்மா பயன்படுத்தும் ஷூ அடிடாஸ் அதன் விலை 20000ரூ-25000ரூ
*யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி பயன்படுத்தும் ஷூ பூமா அதன் விலை 15000ரூ-20000ரூ
* ரஹனா பயன்படுத்தும் ஷூ நைக் அதன் விலை 15000ரூ-20000ரூ

Advertisement